வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது

PAINT PERTHU BRIOCHE

PAINT PERTHU BRIOCHE
தேவையானவை
பால் 25 cl ,
சீனி 100 g
சீனி கலந்த வனிலா (ஒரு சிறிய பை )
முட்டைஐந்து
வெண்ணெய் ( beurre )200 g,
பாண் 12 துண்டுகள்
செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலையும் ,சீனி யயும் ,வனிலாவையும் கலந்துமெதுவாக சூடாக்கவும் . பின் இன்னொரு பாத்திரத்தில் முட்டையைநன்றாக கலக்கவும் .வெண்ணையை இழக்கி வைத்திருக்கவும் பின்பாண் துண்டுகளை பால் கலவையில் தோய்த்தெடுத்து பின் முட்டைகலவையிலும் தோய்த்து ஒரு தோசை சட்டியில் சிறிதுவெண்ணெயை விட்டு இரண்டு பக்கமும் சூடாக்கி எடுக்கவும் . இதுமிகவும் சுவையாக இருக்கும் .

கருத்துகள் இல்லை: