வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது


நாட்டு மீன் குழம்பு
*********************************
தேவையானவை
மீன்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍_ 1 கிலோ
புளி _ 1 எலிமிச்சைஅளவு
வெங்கயம் _ 1
சி.வெங்கயம் _ 8
.மிளகாய் _3
இஞ்சி _ சிறிது
உள்ளி _5
தக்காளி _ 1
மல்லித்தூள்_2 மே_கரண்டி
மிளகாய்தூள்_2()3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள்_1/2 தே_கரண்டி
மிளகு_1/2 தே_கரண்டி
தேங்காய்பால்_(தடித்த)_2 கப்
கருவேப்பிலை
உப்பு

பாத்திரத்தை அடுப்பில்வைத்து சிறிது எண்ணை விட்டு சூடானவுடன் இஞ்சியைபோடவும்.பின் உள்ளி,_மிளாகாய்,சின்னவெங்காயம்,பெரியவெங்காயம்,தக்காளி,மல்லித்தூள்,மிளகாய்தூள்,மஞ்சள்தூள்,சேர்த்து வதக்கவும்.தக்காளிவதங்கி குழம்பாக வந்தவுடன் அடுப்பைநிறுத்தி வதங்கியதை பசுந்தாக அரைத்தெடுக்கவும்.மீன்சட்டியில்மீனைப்போட்டு அரைத்தமசாலாவை சேர்த்து கரைத்தபுளி,தேங்காய்ப்பால்,மிளகுதூள்,கருவேப்பிலை,உப்பு,எல்லாம்சேர்த்து சட்டியைமூடிவிடவும்.பின் ஒருதடவை கொதிவந்தவுடன் மூடியைதிறந்து அடுப்பைக்குறைத்து குழம்பு தடிப்பாகவரும்வரைவிட்டு பரிமாறவும்.